அருள்மிகு முருகன் துணை

அருள்மிகு பச்சையம்மன் துணை

Lord Ganesha
🌸

சீமந்த சுபமுகூர்த்த அழைப்பிதழ்

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் மாசி மாதம் 8-ஆம் தேதி

calendar_today 20-02-2026
(வெள்ளிக்கிழமை)

திருதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம், சித்த அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள்.

திரு. ப.விமல்நாத் அவர்களின் மனைவி

சௌபாக்கியவதி வி. ஷாலினி

- க்கு

சீமந்த சுபமுகூர்த்தம் செய்ய பெரியோர்களால் நிச்சயித்தவண்ணம் கொளத்தூர், சென்னை - 99, எண்.13, 1-வது மெயின் ரோடு பூம்புகார் நகரில் உள்ள

location_on

துளசி விருந்தரங்கில்

நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து சௌபாக்கியவதியை ஆசீர்வதிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்

தி. திருநாவுக்கரசு

அவ்வண்ணமே கோரும் மு. சீனிவாசன்
சீ. ஜெயமாரி
இப்படிக்கு தி.பத்மநாபன்
ப.விஜயலட்சுமி
spa
location_on Location